Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாலை ஓர கற்களுக்கு துணியை போர்த்தி பூஜை செய்து வழிபடும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது: ஐகோர்ட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2024
in Default
0
சாலை ஓர கற்களுக்கு துணியை போர்த்தி பூஜை செய்து வழிபடும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது: ஐகோர்ட்
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சாலை ஓரம் கற்களை நட்டு துணியை போர்த்தி பூஜை செய்து சிலை என கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாலையில் நடப்பட்ட கல் சிலையா? இல்லையா? என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒருவாரத்தில் அகற்றும்படி பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

அமைச்சர்கள் ஊழல் வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்கலாமா? – உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Next Post

குடும்ப அரசியல் என்றால் உண்மையில் என்ன தெரியுமா.. விளக்கம் கொடுத்த பிரதமர்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குடும்ப அரசியல் என்றால் உண்மையில் என்ன தெரியுமா.. விளக்கம் கொடுத்த பிரதமர்.

குடும்ப அரசியல் என்றால் உண்மையில் என்ன தெரியுமா.. விளக்கம் கொடுத்த பிரதமர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In