மதுரை காந்தி மியூசியத்தில் காந்திஜியின் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன், 31 வது வார்டு கவுன்சிலர், ஐந்தாவது சர்க்கிள் தலைவர் முருகன், வர்த்தக பிரிவு மாநில பொதுச் செயலாளர் நல்ல மணி, வழக்கறிஞர் பிரிவு வெங்கட்ராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

