Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேர்தல் வெற்றிக்கு பிறகு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்: மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 31, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

modi

பிரதமர் நரேந்திர மோடி

புது தில்லி: நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு முழு பட்ஜெட்டை பாஜக தாக்கல் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளார்.

தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

மோடி பேசியதாவது:

“புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூடிய முதல் கூட்டத்திலேயே மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டது. குடியரசு நாள் அணிவகுப்பில் பெண்களின் பெருமை பறைசாற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுபவர்களை வரலாறு நினைவில் வைத்திருக்காது. கடைசி கூட்டத்தொடர் என்பதால், எதிர்க்கட்சியினர் புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு பிறகு நாங்கள் மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

.

Previous Post

புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றும் குடியரசுத் தலைவர்!

Next Post

தேசிய சாலை பாதுகாப்பு வார விழா : “உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட்” இன் 35 வது சிறப்பு நிகழ்ச்சி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா : “உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட்” இன் 35 வது சிறப்பு நிகழ்ச்சி.

தேசிய சாலை பாதுகாப்பு வார விழா : "உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட்" இன் 35 வது சிறப்பு நிகழ்ச்சி.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஆமாம் மோடி சொல்வது போல் முழு பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்தால் பார்ப்பவர்களில் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள் மேலும் இந்த பட்ஜெட்டை முழுதாக எவரேனும் படித்தால் மாரடைப்பு வந்து செத்துப் போய் விடுவார்கள். அந்த வீண் பழி மோடிக்கு வர வேண்டாம் என்பதற்காக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் இடைக்கால பட்ஜெட் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க முடியுமோ அதை அந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டு தாக்கல் செய்வார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In