Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

28 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் மோசடி நபர்!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 28, 2024
in Default
1
28 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் மோசடி நபர்!!
211
SHARES
340
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அரசு அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிய கூடாது என்கின்றனர். நிலமை அவ்வாறு இருக்க வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 28 ஆண்டு காலமாக மேற்கண்ட நபர் ஆனந்தன் என்பவர் ரிக்கார்ட் கிளார்க் ஆக பணிபுரிந்து பல் வேறு முறைகேடு நூதனமான முறையில் அரங்கேற்றி வருகிறாராம்.. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல் இவரது நடவடிக்கைகள் உள்ளதாக சக அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் பேசிவருகின்றனர்.

தற்போது தி.மு.க ஆட்சியில் அலுவலகத்தில் வாயிலாக நடைபெறும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் டெண்டர் இவரின் ஆலோசனை படியும் இவர் தலைமையின் நடை பெறுவதாக சொல்கின்றனர். தற்போது விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதையொட்டி. அரசு அலுவலர்கள் பதவி காலத்தை கருத்தில் கொண்டு பணிமாறுதல் செய்து வரும் நிலையில் மேற்கண்ட தில்லாலங்கடி ஆனந்தன் என்பவரை பணி மாறுதல் தரவில்லை.

இதற்கு ஆட்சி ஆளர்கள் துணை போவதால் தான் பணி மாறுதல் செய்யவில்லையா? என்ற கேள்வி முன்வைத்து அரசி விமசர்கள் குற்றம் சாட்டி பேசிவருகின்றனர். எனவே. இத் தகவல் உண்மை தன்மை விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவோம்.

Previous Post

ஒளிபரப்பு விதிகள் மீறலா? அரசியல் கட்சியின் சின்னத்துடன் கூடிய படத்தை அரசு நிறுவனம் பயன்படுத்தலாமா?

Next Post

அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் – அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் – அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைப்பு..

அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் - அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைப்பு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    வேலூர் மாவட்ட கலெக்டர் இந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In