Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடி குறித்து RTI மூலம் பகீர் கேள்வி கேட்ட வழக்கறிஞர்.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 27, 2024
in Default
1
மோடி குறித்து RTI மூலம் பகீர் கேள்வி கேட்ட வழக்கறிஞர்.!!
52
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்திருந்த நிலையில் அவர் அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்‌. மேலும் அயோத்தியில் ராமர் கோயில் திருப்பத்தூர் முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் ராமேஸ்வரம் ரங்கநாத சுவாமி ஆகிய கோயில்களுக்கு சென்று விடுபட்டார்.

அதற்கு முன்பாக தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரைசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பயணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் குறிப்பாக திருச்சி ஸ்ரீரங்கம் ராமேஸ்வரம் கோயில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையில் ஆனதா அல்லது அலுவல் ரீதியிலானதா என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் கட்டணம் செலுத்தாமல் அரசு வாகனங்களை எந்த சட்ட விதிகளின் கீழ் அவர் பயன்படுத்தினார் எனவும் பொது மக்களும் கோவிலுக்கு செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Post

“எனது அப்பா சங்கி இல்லை” : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

Next Post

நினைத்ததை சாதித்த கேரள ஆளுநர் : கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நினைத்ததை சாதித்த கேரள ஆளுநர் : கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

நினைத்ததை சாதித்த கேரள ஆளுநர் : கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு துரைசாமி ஆர்டிஐயில் கேள்வி கேட்டது என்பது அது அவருடைய தனிப்பட்ட விவகாரம் இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In