Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராமநாதபுரத்தில் பெல்லாரியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2024
in Default, அரசியல் செய்திகள்
0
ராமநாதபுரத்தில் பெல்லாரியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி.
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிராமம் புள்ளந்தை அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து ராமேஸ்வரம் யாத்திரைக்காக சென்ற பஸ் விபத்துகுள்ளாகி ஒருவர் பலியானார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் அரசு மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாத ஒரு அவல நிலை உள்ளது. இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவ அவசர ஊர்திக்காக அலைந்த யாத்திரைகள் தடுமாறிய கீழக்கரை மக்கள் தற்போது உள்ள அரசிடம் பலமுறை சரியான மருத்துவ இல்லாத காரணத்துக்காகவும் பலமுறை கோரிக்கையட்டும் இன்று வரை செவி சாய்க்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Previous Post

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்த திருப்பம் : 11 குற்றவாளிகளில் 9 பேர் குஜராத்தில் தலைமறைவு.

Next Post

பூரி நிச்சலானந்த சரஸ்வதியை அடுத்து சங்கரச்சர்யாவும் ராமர் கோவில் விழாவிற்கு செல்ல மறுப்பு – சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று கருத்து.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பூரி நிச்சலானந்த சரஸ்வதியை அடுத்து சங்கரச்சர்யாவும் ராமர் கோவில் விழாவிற்கு செல்ல மறுப்பு – சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று கருத்து.

பூரி நிச்சலானந்த சரஸ்வதியை அடுத்து சங்கரச்சர்யாவும் ராமர் கோவில் விழாவிற்கு செல்ல மறுப்பு - சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று கருத்து.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In