Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மணிப்பூர் மீது மோடி அரசுக்கு அக்கரையில்லை!: காங்கிரஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மணிப்பூர் மீது மோடி அரசுக்கு அக்கரையில்லை!: காங்கிரஸ்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


w4bn

 

மணிப்பூரின் தற்போதைய நிலையைப் பற்றி கவலை கொள்வதால்தான் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரிலிருந்து துவங்குகிறார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மஹிமா சிங் தெரிவித்துள்ளார். 

‘பாஜக அரசுக்கு மணிப்பூரைப் பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு மக்களின் பிரச்னைகளைப் பற்றி கவலை இல்லை’ என தகவல் தொடர்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் மஹிமா தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், ‘மணிப்பூரின் இன்றைய நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. அதைப்பற்றி கவலை கொள்ளும் மிகச்சில தலைவர்களும் ராகுல் காந்தியும் ஒருவர். அதனால்தான் தனது நடைபயணத்தை அங்கிருந்து துவங்க திட்டமிட்டுள்ளார்’ எனவும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க: கடவுள் தரிசனம் போல எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள்: கார்கே

மேலும் ‘தேர்தலுக்காக மட்டுமே இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காக்கும் முயற்சி இது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் குகி மற்றும் மெய்தியின மக்களுக்கு இடையே நடந்துவரும் வன்முறைச் சம்பங்களால் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.  

 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

இந்திய கடற்படையை நினைத்து பெருமிதம்: கடற்கொள்ளையர்களிடம் மீட்கப்பட்ட மாலுமிகள் உருக்கம்

Next Post

கின்னஸ் சாதனையை இழக்கிறது புர்ஜ் கலிபா கட்டடம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கின்னஸ் சாதனையை இழக்கிறது புர்ஜ் கலிபா கட்டடம்

கின்னஸ் சாதனையை இழக்கிறது புர்ஜ் கலிபா கட்டடம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In