இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 264 வது பிறந்த நாளை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் Dr.V.மகாராஜன் அவர்களின் ஆணைக்கினங்க மாநில செயலாளர் M.சுமன்தேவர் பெரியாரில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதுரை மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…


