Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சைபர் குற்றங்களில் இழந்தது ரூ.700 கோடி: மீட்டது ரூ.7 கோடி: தெலுங்கானாவில் மக்கள் வேதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சைபர் குற்றங்களில் இழந்தது ரூ.700 கோடி: மீட்டது ரூ.7 கோடி: தெலுங்கானாவில் மக்கள் வேதனை
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹைதராபாத்: தெலுங்கானாவில் சைபர் குற்றங்களில் இந்த ஆண்டில் ரூ.707 கோடியை மக்கள் இழந்துள்ளனர். ஆனால் ரூ.7.29 கோடியை மட்டும் போலீசார் மீட்டு உள்ளனர்.

இது தொடர்பாக டிஜிபி ரவி குப்தா கூறியதாவது: ஆண்டுதோறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை மருந்து பிரச்னைக்கு பிறகு, இந்த குற்றங்கள் தான் பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்காக சைபர் குற்றப்பிரிவை வலுப்படுத்தி வருகிறோம்.

இந்தாண்டு சைபர் கிரைம் பிரிவுக்கு 85,030 புகார்கள் வந்தன. இதில், 65,877 பணம் தொடர்பானவை. சைபர் குற்றங்களில் மக்கள் ரூ.707 கோடி பணம் இழந்துள்ளனர். ரூ.7 கோடி பணத்தை போலீசார் மீட்டு உள்ளனர். இவை மக்களிடம் படிப்படியாக வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஹைதராபாத்: தெலுங்கானாவில் சைபர் குற்றங்களில் இந்த ஆண்டில் ரூ.707 கோடியை மக்கள் இழந்துள்ளனர். ஆனால் ரூ.7.29 கோடியை மட்டும் போலீசார் மீட்டு உள்ளனர்.இது தொடர்பாக டிஜிபி ரவி குப்தா கூறியதாவது:


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

Next Post

புத்தாண்டு கொண்டாட்டம்: நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புத்தாண்டு கொண்டாட்டம்: நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ அறிவிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டம்: நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In