இத்தாலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் G7 கூட்டத்தில் இருந்து இத்தாலி பிரதமர் உடனே திரும்பி சென்று விட்டார்.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் மாநாடு இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்தது. அதனால் நான்கு நாட்டு தலைவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய இருந்தனர்.
கடன் பிரச்சனை தொடர்பான மிக முக்கிய கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் குவாட் மாநாடு பயணத்தை ஜோ பிடன் ரத்து செய்துவிட்டார்.
அமெரிக்க அதிபர் வராததால் ஜப்பான் பிரதமரும் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
முக்கிய தலைவர்கள் இரண்டு பேர் வராததால் ஆஸ்திரேலியா இந்த குவாட் மாநாட்டையே கேன்சல் செய்துவிட்டது.
@VIS1976AL

