எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குத் முதல்வர் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியை, திராவிட மாடல் முதல்வரை பற்றி குறை கூற தகுதியும் இல்லை, தார்மிக உரிமையும் இல்லை என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.