Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதிய தண்டனை சட்டம் : கைது மற்றும் போலீஸ் காவலில் காவல்துறையினரின் அத்துமீறலுக்கு வழி வகுக்கும் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
புதிய தண்டனை சட்டம் : கைது மற்றும் போலீஸ் காவலில் காவல்துறையினரின் அத்துமீறலுக்கு வழி வகுக்கும் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
66
SHARES
106
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் மிகவும் அபாயகரமானது. ஏழை, உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினரை ஒடுக்கும் கருவியாக புதிய தண்டனை சட்டம் மாறும்.

new penal code

new penal code file

இச்சட்டத்தில் சரியான செயல் முறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக சுதந்திரம் மற்றும் தனிச் சுதந்திரம் ஆகியவற்றை கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளன. கைது மற்றும் போலீஸ் காவலில் காவல்துறையினரின் அத்துமீறலுக்கு வழி வகுக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, 2024 ஆம் ஆண்டு அமைய உள்ள புதிய அரசு இச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

YouTube தளத்தில் 2 கோடி சப்ஸ்க்ரைபர்கள்; உலகளவில் பிரதமர் மோடி முதலிடம்..!

Next Post

நமோ டீ கடை : அரசு திட்டங்களை விளக்க புதிய முயற்சி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நமோ டீ கடை : அரசு திட்டங்களை விளக்க புதிய முயற்சி..

நமோ டீ கடை : அரசு திட்டங்களை விளக்க புதிய முயற்சி..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த புதிய வகை சட்டத்தை நான் இன்னும் படிக்காததால் கருத்து சொல்ல இயலவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In