மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பாக, ஓய்வூதியர் தினம் முன்னிட்டு தலைவர் நாகைன் தலைமையில், செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் மகிமை ஜோசப் முன்னிலையில் விழா நடைபெற்றது.
இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மதிய உணவுடன் சிறப்புற விழா நடைபெற்றது.


இவனுங்க வேலை செய்யும் போது வாங்குன சம்பளமே தண்ட சம்பளம் இப்போ ஓய்வூதியம் வேறு ஓய்வா இருக்கிறவங்களுக்கு யாராவது ஊதியம் கொடுப்பாங்களா? அப்படி கொடுத்தா அது ஊதியம் கிடையாது பிச்சை இதுக்கு விழா வேறு பந்தா வேறு