Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!” – மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
“எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!” – மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்..!
93
SHARES
150
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து, அதிலிருந்து மீண்டு வந்ததாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதி ஹாசன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் டிசம்பர் 22-ம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ள ‘சலார்’ படத்தில் கதநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து ஹாலிவுட்டிலும் ‘The Eye’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Shruti Haasan | ஸ்ருதி ஹாசன்
Shruti Haasan | ஸ்ருதி ஹாசன்

இது குறித்து பேசிய அவர், “என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாள்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

நண்பர்களுடன் குடிப்பதை விரும்புவேன். ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாள்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்” என்று தனது கடந்த கால கசப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

Previous Post

புதிய வகை கரோனா தொற்று குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

Next Post

பாராளுமன்றத்தில் வண்ண புகையை வீசியதற்கு பதிலாக வெடிகுண்டு வீசி இருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் ஆகியிருக்கும்..! – வைகோ.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாராளுமன்றத்தில் வண்ண புகையை வீசியதற்கு பதிலாக வெடிகுண்டு வீசி இருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் ஆகியிருக்கும்..! – வைகோ.

பாராளுமன்றத்தில் வண்ண புகையை வீசியதற்கு பதிலாக வெடிகுண்டு வீசி இருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் ஆகியிருக்கும்..! - வைகோ.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    உண்மையை பேசிய சுருதி ஹாசன் பேச்சு வரவேற்க வேண்டியது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In