உலக அமைதிக்காக மதுரை தமுக்கம் மைதானம் உள்ள அரங்கில் நடந்த மகா சத்சங்கத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் ஜி சொற்பொழிவாற்றினார்,
இதில் தியானம், மூச்சு பயிற்சியால் மனிதர்கள் பேரின்பம் அடையலாம், சுறுசுறுப்பு பரந்த மனப்பான்மை உருவாகும், நினைத்தது நடக்கும், மூச்சு பயிற்சியால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும், பழமை புதுமை சேர்ந்தது தான் சனாதனம், அறத்தை மதிக்காத வாழ்க்கை குப்பை தான், நாட்டில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு மனது தான் காரணம், பயம் மற்றும் சந்தேகமானது இருந்தால் முன்னேற முடியாது என்று இன்று பேசினார்.

