Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 15, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஒன்றிய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் , நாட்டில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட  மாணவ , மாணவிகள் கலந்து கொள்ளும் தேசிய ஒருமைப்பாடு முகாம் 7 நாட்கள் நடைபெற்று வரும் நிலையில், 


 இம் முகாமில் , தமிழ்நாடு,  கர்நாடகா, கேரளா,  தெலுங்கானா, ஆந்திர பிரதேசம்,  ஒடிசா, மகாராஷ்டிரா,  மேற்கு வங்காளம் , புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . இவர்கள் தேச ஒற்றுமை , தேச முன்னேற்றம் , கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றை வலியுறுத்தும்  விதமாக விழிப்புணர்வு பேச்சும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Previous Post

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” : இரண்டு நாள் சர்வதேச மாநாடு

Next Post

சாலையோர விவசாயிகளின் நலன் கருதி உழவர் சந்தையில் கடை வைக்க விவசாயிகளுக்கு அழைப்பு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாலையோர விவசாயிகளின் நலன் கருதி உழவர் சந்தையில் கடை வைக்க விவசாயிகளுக்கு அழைப்பு..!

சாலையோர விவசாயிகளின் நலன் கருதி உழவர் சந்தையில் கடை வைக்க விவசாயிகளுக்கு அழைப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In