புயலால் பாதிக்கப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள், வருமான வரி செலுத்துபவர்கள், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் விண்ணப்பிக்கலாம்; பாதிப்பு விவரத்தை வங்கிக்கணக்கு தகவல்களுடன் அருகே உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம், நிவாரண தொகை வழங்கும்போது கூட்ட நெரிசலை குறைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; டோக்கன் உள்ளிட்டவை குறித்து ஆட்சியருடன், துறை அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


Good gesture