Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 மாநிலங்களில் பா.ஜ., வெற்றிக்கு நான்கு காரணங்கள்: பட்டியலிட்ட பிரசாந்த் கிஷோர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
3 மாநிலங்களில் பா.ஜ., வெற்றிக்கு நான்கு காரணங்கள்: பட்டியலிட்ட பிரசாந்த் கிஷோர்
143
SHARES
231
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: மூன்று மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு மொத்தம் 4 காரணங்கள் உள்ளன என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: முதலில், பா. ஜ., சித்தாந்தம் இந்துத்துவா. இரண்டாவது தேசியவாதம். மூன்றாவது பா. ஜ.,வின் நிதி வலிமை. நான்காவது அடித்தட்டு மக்களுக்கு உதவ அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்கள். மோடியின் இமேஜ் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், பா. ஜ., அதை வைத்து மட்டுமே ஓட்டுக்களை பெறுவதில்லை. எதிர்க்கட்சியினர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்,

பா.ஜ.,வை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் இந்த நான்கு விஷயங்களில் குறைந்தது மூன்றுக்குப் பதிலடி தர வேண்டும். இல்லையெனில் என்ன செய்தாலும், என்ன கூட்டணி அமைத்தாலும் 10ல் 7 முறை உங்களுக்குத் தோல்வி தான் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். கூடுதல் அதிகாரம் தலைமைக்கு இருக்க வேண்டும். தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குக் காரணம் மக்கள் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். இது தான் காங்., வெற்றிக்கு காரணம் செல்வாக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

.

Previous Post

அடுக்குமாடி வீடுகளில் கைடுலைன் மதிப்பு உயர்வு.. ராமதாஸ் கண்டனம்..!

Next Post

இது புது வகையான திருட்டால இருக்கு..! – கர்நாடகாவில் 10 பேர் கைது..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இது புது வகையான திருட்டால இருக்கு..! – கர்நாடகாவில் 10 பேர் கைது..!

இது புது வகையான திருட்டால இருக்கு..! - கர்நாடகாவில் 10 பேர் கைது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In