திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியம் பைங்காட்டூர் கிராம மக்கள் 80 ஆண்டுகளாக சாலைவசதி இல்லாமல் தவிக்கின்றனர்.
பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லையாம். ஊராட்சி மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், வட்டாசியர், கோட்டாசியர், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் நேரடியாக வந்து பார்வையிட்டும் எங்களுக்கான சாலை அமைத்து தரவில்லை என்று அம்மக்கள் குற்றம்சாடுகின்றனர்.
மேலும் எங்களுக்கு சாலை அமைத்து தராவிட்டால் எங்களுடைய உரிமையான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று திருப்பிக் கொடுக்க போவதாக கூறுகிறார்கள்.
எங்களுக்கு முதலமைச்சர் கருணை காட்டுவாரா, மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? என்று இந்த கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.

All in all
80ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத கிராமம் -ரேஷன் கார்டுகளை அரசுக்கு திருப்பிகொடுக்கும் மக்கள் திட்டம்