Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

” தோல் நிறமி குறைபாடு உள்ளவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்திட வேண்டும்” – எம்.பி முகமது அப்துல்லா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 9, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
” தோல் நிறமி குறைபாடு உள்ளவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்திட வேண்டும்” – எம்.பி முகமது அப்துல்லா
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 4-ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் இதன் 5-ஆம் நாளான நேற்று அக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி முகமது அப்துல்லா, விட்டிலிகோ ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் தோல் நிறமி குறைபாடுகளால் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள் உள்ளவர்களை இந்திய இராணுவத்தில் பணியமர்த்திட பரிசீலிக்க வேண்டி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து உரைநிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர்” உலக மக்கள் தொகையில் 1-லிருந்து 4 சதவீத மக்கள் தோல் நிறமி குறைபாட்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். விட்டிலிகோ நோய் குறைபாடு எனப்படும் தோல் நிறமி குறைபாடு உள்ளவர்களை ராணுவத்தில் பணியாற்ற அனுமதியுங்கள். இது தொற்றக்கூடிய நோய் இல்லை. இத்தகையவர்களை ராணுவத்தில் பணியாற்றிட அனுமதிப்பதில்லை. எனவே இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய இராணுவத்தில் பணியாற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க பரிசீலனை செய்ய வேண்டும்” என்று பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை தனது x வலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார் திமுக எம்.பி முகமது அப்துல்லா.

தோல் நிறமி குறைபாடுகளால் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள் உள்ளவர்களை இந்திய இராணுவத்தில் பணியமர்த்திட பரிசீலிக்க வேண்டி இன்று (08-12-2023) நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது.@arivalayam @DMKNRIWing #ParliamentSession #IndianArmy pic.twitter.com/EDeo60E8wI

— Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) December 8, 2023
Previous Post

தெலுங்கானாவில் இடைக்கால சபாநாயகர் நியமனம்: பா.ஜ., எதிர்ப்பு

Next Post

கும்மிடிப்பூண்டி – ஏனாதியில் இன்னும் அகற்றப்படாத கழிவு நீர் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கும்மிடிப்பூண்டி – ஏனாதியில் இன்னும் அகற்றப்படாத கழிவு நீர் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

கும்மிடிப்பூண்டி - ஏனாதியில் இன்னும் அகற்றப்படாத கழிவு நீர் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In