Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை ED அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்.. அமலாக்கத் துறை புகார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 3, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதுரை ED அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்.. அமலாக்கத் துறை புகார்!
36
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“மதுரை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்” என்று தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத் துறை புகார் கொடுத்துள்ளது.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், அந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அத்துமீறி சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒருவழக்கை முடிவு செய்யும் இடத்தில் அங்கித் திவாரி இல்லாத நிலையில், முழுவதுமாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையிட்டு உள்ளனர் என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் புலன் விசாரணை செய்து வரும் நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை இட்டு இருப்பது முக்கிய ஆவணங்களில் இருக்கும் தகவல்களை எடுத்துச் செல்லும் சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது சீருடை இல்லை என்றும் காவலர்களுக்கான அடையாள அட்டையும் காண்பிக்கப்படவில்லை என்றும் திடீரென்று 35 பேர் மற்றும் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து சோதனையிட்டு இருப்பதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

ம.பி.,யில் அசைக்க முடியாத முதல்வராகும் சிவராஜ் சிங்: 5வது முறையாக அரியணை ஏறுகிறார்

Next Post

இரண்டு நாட்களாக உணவு ஏதும் அருந்தாமல் அழுது கொண்டே இருந்த அங்கித் திவாரி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இரண்டு நாட்களாக உணவு ஏதும் அருந்தாமல் அழுது கொண்டே இருந்த அங்கித் திவாரி..!

இரண்டு நாட்களாக உணவு ஏதும் அருந்தாமல் அழுது கொண்டே இருந்த அங்கித் திவாரி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In