கரூர் லோக்சபா தொகுதியின் மேம்பட்டு நிதியின் கீழ் ரூ 40 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் தரகம்பட்டியில் புதிய சமுதாயகூடம் திறப்பு நடந்து நிகழ்ச்சிக்கு தரகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி தலைமை வகித்தார் கடவூர் ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் ஒன்றிய கவுன்சிலர் கடவூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் மலையாண்டி கடவூர் ஒன்றிய கவுன்சிலர் கோமதி முன்னிலை வகித்தனர்.. கரூர் எம் பி ஜோதிமணி புதிய சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து பேசினார்..
தோகைமலை வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வன் மாவட்டத் துணைத் தலைவர் பொன்னுச்சாமி மற்றும் முன்னாள் வட்டாரத் தலைவர் மாணிக்கம் மற்றும் மேலப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



