மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்மசாலியர் முன்னேற்ற சங்கத்தில் மகாசபை கூட்டம் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 2020 2021 2022 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு தாக்கல் செய்து அறிக்கை அங்கீகாரம் பெறுவது,நிர்வாக கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறுதல் புதிய நிர்வாக கமிட்டி தேர்ந்தெடுத்தல் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவை கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பத்மசாலிய சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

