என் போஸ்டர்களில் பாலை ஊற்றுவதற்கு பதிலாக ஏழை குழந்தைகளுக்கு பால் கொடுங்கள் என்று சல்மான் கான் தனது ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார்.

சல்மான் கானின் இந்த பேச்சு மிகவும் வரவேற்க வேண்டியது. ஆனால் முட்டாள் ரசிகர்கள் திருந்துவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்