புதுடில்லி: டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) அபராதம் விதித்துள்ளது. பயணிகளுக்கான சேவை தொடர்பான விதிமுறைகளை மீறியதாக, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.