Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கோவையில் மாணவியின் பர்தாவால் ஷூவை துடைக்க வைத்த டீச்சர் அபிநயா..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கோவையில் மாணவியின் பர்தாவால் ஷூவை துடைக்க வைத்த டீச்சர் அபிநயா..!
62
SHARES
100
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை துடியலூர் அரசுப்பள்ளியில் மாட்டிறைச்சி உண்டதாக 7ம் வகுப்பு மாணவி அவமதிக்கப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் விசாரணை செய்து வருகிறார்.

மாட்டுக்கறி உண்டதாகக்கூறி, முஸ்லிம் மாணவியை ஆசிரியை அபிநயா அறைந்துள்ளார். பெற்றோரை அழைத்து வந்ததால் மாணவியை மிரட்டிய தலைமை ஆசிரியர். வீட்டில் சொன்னதற்காக, பார்தாவால் அனைவரின் ஷூவை துடைக்க வைத்த அபிநயா.

சக மாணவர்கள் முன்னிலையில் காலணியை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Previous Post

குஜராத் மாநிலத்திற்கு மாநில மீன் அறிவிப்பு!

Next Post

அதிர்ச்சி வீடியோ..! – அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பணிநிறைவு கடைசி நாளில் அதிரடி வாக்குமூலம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ..! – அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பணிநிறைவு கடைசி நாளில் அதிரடி வாக்குமூலம்..

அதிர்ச்சி வீடியோ..! - அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பணிநிறைவு கடைசி நாளில் அதிரடி வாக்குமூலம்..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    பள்ளி என்பது மாணவர்கள் அனைவரும் சீருடையில் வர வேண்டும் அதாவது அவர்களுக்குள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இந்த சமயத்தை சேர்ந்தவர் அந்த சமயத்தை சேர்ந்தவர் என்ற பாகுபாடு தெரியக்கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் பள்ளி சீருடை முறை கொண்டுவரப்பட்டது ஆனால் இந்த சம்பவத்தில் அந்த பள்ளி மாணவி பர்தா அணிந்து வந்ததே தவறு அதை கண்டித்த தலைமை ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன் ஏனெனில் இதுபோன்ற பர்தா அணிந்த மாணவிகளால் பல பொய்யான குற்றச்சாட்டுகள் பல சம்பவங்களில் சொல்லப்பட்டுள்ளன

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In