Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குஷ்பூவுக்கு விரைவில் கும்மாங்குத்து..! – திமுகாவையும் சேரியையும் கொச்சை படுத்துவதா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குஷ்பூவுக்கு விரைவில் கும்மாங்குத்து..! – திமுகாவையும் சேரியையும் கொச்சை படுத்துவதா?
78
SHARES
125
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த ஒரு வாரமாக நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சால் பல்வேறு நடிகைகள், நடிகர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ தற்போது X வலைதளத்தில் திமுகா-வையும் சேரியையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

ஒரு X பயனாளருக்கு பதிலளித்த குஷ்பூ கீழ்கண்டவாறு கூறியிருந்தார் ..

“இதைத்தான் திமுக குண்டர்கள் செய்கிறார்கள். ஒரு பெண்ணை அவமதிக்க, தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மன்னிக்கவும், உங்கள் சேரி மொழியைப் நான் பேச முடியாது, ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ( மன்சூர் அலிகான் விஷயத்தில் )என்பதைப் பார்க்து தெரிந்துக்கொள்ளுங்கள் . மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது, உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பதால் உங்கள் தலைவருக்கு அவமானம். ஸ்டாலின் உங்களை அழிக்க முட்டாள்கள் கூட்டம் உங்களை சுற்றி இருக்கிறது, ஜாக்கிரதை… “

இதுபோன்று சர்ச்சையாக சமூக வலைதளத்தில் குஷ்பூ பதிவிட்டுள்ளார். ஆளுங்கட்சி பிரமுகர்களையும் தலித் மக்களையும் கொச்சை படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளதை மூத்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதுபோன்று சர்ச்சை கருத்துகளை குஷ்பூ கூறி வருவது வாடிக்கையாக உள்ளது. விரைவில் குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிய வருகிறது.

This is what DMK goons do. Use a foul language. But this is what they are taught. To insult a woman. Sorry can’t speak your cheri language but I would suggest wake up and look what was spoken and action taken. And if DMK does not teach you about laws, then shame on you being a… https://t.co/FC5d7pl9Gu

— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) November 21, 2023

Previous Post

என்னாது தமிழகத்தில் புதிய கட்சி உதயமா? – யார் இது?

Next Post

உத்தரகண்ட் விபத்து: 9 வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்..! – கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சிகள் ஆராய்வு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உத்தரகண்ட் விபத்து: 9 வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்..! – கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சிகள் ஆராய்வு.

உத்தரகண்ட் விபத்து: 9 வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்..! - கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சிகள் ஆராய்வு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In