Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: இந்திய அணிக்கு சோனியா வாழ்த்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: இந்திய அணிக்கு சோனியா வாழ்த்து
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Sonia Gandhi

உலக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். உலக சாம்பியனாவதற்கு என்ன தேவையோ அது உங்களிடம் உள்ளது. நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள்.
இறுதிப்போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகமளிக்கிறது. ஒற்றுமை, கடின உழைப்பு, உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என மதிப்புமிக்க பல பாடங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள்: காங்கிரசார் மரியாதை.!

Next Post

அமைச்சர் மகள் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்று சாதனை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர் மகள் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்று சாதனை..!

அமைச்சர் மகள் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்று சாதனை..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    வெற்றி பெறட்டும் இந்திய அணி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In