Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். 

230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அதுபோல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர். 

மத்திய பிரதேசத்தின் பெதுல் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பின்னர் ஷாஜாப்பூர் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பேசி வருகிறார். 

இதையும் படிக்க | டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதுபோல, சத்தர்பூர் பகுதியில் உ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத்தும்  சிந்த்வாரா தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மந்த்சூரில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும், ரத்லம் பகுதியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் போபாலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விதிஷா பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் திகம்கர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். 

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மொரேனா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குவிந்துள்ளதால் மத்திய பிரதேச தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், 2020-ஆம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 போ் பாஜகவுக்கு தாவியதால் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. தற்போது சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க |  இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

ம.பி.,யில் இருந்து உ.பி., வரை இண்டியா கூட்டணியில் சண்டை: பாஜ., விமர்சனம்

Next Post

பியூஷ் கோயலிடம் மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்: காரணம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பியூஷ் கோயலிடம் மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்: காரணம் என்ன?

பியூஷ் கோயலிடம் மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்: காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In