கத்தார் முதன்மை நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாக 8 பேருக்கு மரண தண்டனை விதித்த வழக்கில் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
கத்தார் நீதிமன்றத் தீர்ப்பு ரகசியமானது; சட்டக் குழுவுடன் மட்டுமே அது பகிரப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறனார்.


நம் நாட்டின் உளவாளிகளை காப்பாற்ற வேண்டியது நம் நாட்டின் கடமையாகும் எனவே கத்தார் நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருப்பது ஆறுதலான விஷயம் ஆனால் வழக்கறிஞர்கள் அதாவது மிகச் சிறப்பான வழக்கறிஞர்களை நம் இந்திய நாட்டின் சார்பாக அதாவது நம் உளவாளிகளுக்காக ஆதரவாக ஆஜராக செய்ய வேண்டும் நம் நாட்டிற்காக உளவு பார்த்த இவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்