Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தி.மு.க சார்பில் தூய்மைப் பணியாளர்கள் 2,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தி.மு.க சார்பில் தூய்மைப் பணியாளர்கள் 2,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்..!
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடைப்பெற்றது.

நம் கழகம் எப்போதும் துடிப்புடன் இயங்க காரணமாக இருக்கும் கழக நிர்வாகிகள் மற்றும் குழந்தையை சீராட்டும் அன்னை போல நாள்தோறும் சென்னையை பராமரிக்கும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சென்னை மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் என 2,300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் அன்பும் – வாழ்த்தும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று கலந்து கொண்டோம்.

நம் கழகம் எப்போதும் துடிப்புடன் இயங்க காரணமாக இருக்கும் கழக நிர்வாகிகள் மற்றும்… pic.twitter.com/kkADY0BcKc

— Udhay (@Udhaystalin) November 9, 2023

Previous Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை..!

Next Post

மும்பையில் காணாமல் போன தனது வீட்டு உதவியாளரின் மகளைக் கண்டுபிடித்து தருபவருக்கு 50,000 பரிசு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மும்பையில் காணாமல் போன தனது வீட்டு உதவியாளரின் மகளைக் கண்டுபிடித்து தருபவருக்கு 50,000 பரிசு..!

மும்பையில் காணாமல் போன தனது வீட்டு உதவியாளரின் மகளைக் கண்டுபிடித்து தருபவருக்கு 50,000 பரிசு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In