இஸ்ரேலில் உள்ள தனது தூதரக அதிகாரியை திருப்பி அழைப்பதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது.
போர்நிறுத்தக் கோரிக்கைகளை நிராகரித்து, பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் நடத்தி வருவது குறித்து ஆலோசிக்க, தூதரக அதிகாரியை திருப்பி அழைத்துள்ளது.