தமிழ்நாடு ஸ்டேட் வாலிபால் அசோசியேசன் நடத்தும் வருடாந்திர மாநில கைப்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான போட்டி, மதுரை கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதை ஒட்டி 4, 5 தேதிகளில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் அறிவியல் ஆலோசகர், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ் பேட்டி அளித்தார்.

இதில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் நினைவுக் கோப்பையும், சூ. சத்திய நாராயணன் நினைவுக் கோப்பையும் வழங்க உள்ளார்கள். போட்டியின் போது தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முத்து ராஜேந்திரன், சேர்மன் சென்னை வெங்கடேசன், உபதலைவர் மணிகண்டன், இணைச் செயலாளர் தங்கமணி ஆகியோர்கள் உள்ளனர்

