இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் இனப்படுகொலை எதிரொலி. காசா – ஜபாலியா அகதிகள் முகாமில் குண்டுகளை இஸ்ரேல் ராணுவம் வீசியுள்ளது… சுமார் 400 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தனது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக பொலிவியா, கொலம்பியா & சிலி ஆகிய நாடுகள் அறிவிப்பு.
இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டதாக பொலிவியா அறிவித்துள்ளது.

