அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன், இஸ்ரேல் கடந்த 25 நாட்களாக காசாவில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து வருகிறது.
இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மரணத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாளை எது பேசினாலும் அதில் நம்பகத்தன்மை இருக்காது.
காசாவில் படுகொலைகளை தடுக்க உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, நிரந்தர அமைதிக்கான பாதை உருவாக்கப்பட வேண்டும். போர்க் குற்றத்தை செய்து வரும் இஸ்ரேலை உறுதியாக பொறுப்பேற்க செய்வோம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.

