Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை @ குடியாத்தம்
27
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குடியாத்தம்: குடியாத்தத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை உதவி ஆய்வாளர் குணசேகரன் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (58). மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்) உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் 19-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தீபாவளிக்கு விடுமுறை அளிக்காதது மற்றும் தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் இருந்த மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் இருந்து அவரது உடல் பாதுகாப்புடன் விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தனி வாகனத்தில் குடியாத்தத்தில் உள்ள அவரது உறவினர்கள் வசம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சிஆர்பிஎப் வீரர்களின் மரியாதையுடன் குணசேகரனின் உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறந்த குணசேகரனுக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். மகள் சுஷ்மா வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மகன் ஜஸ்வந்த் பொறியாளராக உள்ளார்.

.

Tags: ஆயவளரஉதவகடயததமசஆரபஎபசடடதபபககயலதறகல
Previous Post

அமலாக்கத்துறை சம்மனால் கைதாகிறாரா கெஜ்ரிவால்?

Next Post

“நீட் அச்சத்தில் கள்ளகுறிச்சி மாணவி தற்கொலை; உடனடியாக நீட்-ஐ ரத்து செய்க” – அன்புமணி ராமதாஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்டா விவசாயிகளின் இழப்பை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.25,000 வழங்குக: அன்புமணி

“நீட் அச்சத்தில் கள்ளகுறிச்சி மாணவி தற்கொலை; உடனடியாக நீட்-ஐ ரத்து செய்க” - அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In