Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாலை ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சாலை ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள்..
49
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடலூர் மாநகராட்சி உட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி ரோடு இணைப்புச் சாலையில் 31வது வார்டு மற்றும் சரவணன் நகர் செல்லும் 40 அடி சாலையில் ஆக்கிரமித்து மேற்கு புறம் குமரன் நகர் விரிவாக்கம் பகுதியில் காலி மனை வரை சாலையின் எல்லை கல்லை எடுத்து சுமார் மூன்று அடி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். மேலும் தெற்கு புறம் பள்ளம் எடுத்து வடிகால் வாய்கால் கட்டுமான பணி நடக்கிறது. அதனால் சாலையின் அளவு குறைவாக அமைந்துள்ளது சம்மந்தப்பட்ட அதிகரிக்கு பல முறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. முக்கியசாலையாக விளங்கும் இச்சாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறது. தனி நபருக்கு அதிகாரிகள் துணை போகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

முக்கிய குறிப்பு:

  1. கழிவுநீர் வாய்க்கால் சரியான முறையில் திட்டமிட்டு அமைக்க படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  2. அந்த சாலையில் பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் படு பாதாள பள்ளத்தில் இருப்பது போல் சாலவ கட்டைகளின் உயரம் திட்டமிடாமல் அமைந்துள்ளதும் இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வாகனங்களை வீட்டில் இருந்து வெளியே எடுக்கவோ உள்ளே நிறுத்தவோ முடியவில்லை.
    பொதுவாக புதிய சாலைகள் போடுவதாக இருந்தால் இதற்கு முன் இருந்த பழுதான சாலைகளை முழுமையாக சுரன்டி அகற்றி விட்டு அதன் பின்னரே புதிய சாலைகள் மற்றும் சாளவங்கள் அமைக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் சாலைகள் போடுவதால் வீடுகள் அனைத்தும் பூமிக்கு அடியில் பள்ளத்திற்குள்ளும் சாலைகள் உயரமாக மோடாக அமைந்து விடுகிறது. இதனால் மழை நாட்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் அனைத்தும் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது. மேற்கண்ட பிரச்சினைகள் அப்பகுதியில் அவலமாக இருக்கிறது. சாலை பணி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கொள்ளை அடிப்பது பணத்தை பங்கு போட்டுக் கொள்வதில்லை குறியா இருக்கிறார்கள் என பகுதி மக்கள் புலம்பல். கொடுமையான விஷயம் இப்பகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வசதி கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Previous Post

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி திசையன்விளையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

Next Post

கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்குகிறது “தமிழ் பொக்கிஷம்” சேனல் – நெட்டீசங்கள் போலீசில் புகார்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்குகிறது “தமிழ் பொக்கிஷம்” சேனல் – நெட்டீசங்கள் போலீசில் புகார்..!

கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்குகிறது "தமிழ் பொக்கிஷம்" சேனல் - நெட்டீசங்கள் போலீசில் புகார்..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    காலை ஆக்கிரமிப்பிற்கு அரசு அதிகாரிகள் அதாவது அந்த ஏரியா கார்ப்பரேஷன் ஏ இ துணை போகிறாரோ என்று சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் சந்தேகம் எதுவும் இல்லை உடந்தையாய் இருக்கிறார் துணை போகிறார் இதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது ஏன்னா மாநகராட்சிக்கு சொந்தமான சாலையை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் அதை மாநகராட்சி உதவி பொறியாளரே நடவடிக்கை எடுக்க வேண்டும் அதாவது அவர் காவல் துறையில் புகார் செய்யலாம் அவர் மட்டுமல்ல பொதுமக்களில் எந்த ஒரு நபரும் அதாவது மாநகராட்சிக்கு சொந்தமானது அதாவது அரசுக்கு சொந்தமானது எனில் அதில் ஒரு பங்கு நமக்கும் உங்களுக்கும் எனக்கும் அங்கு உள்ள அனைவருக்கும் பங்கு உண்டு இதுவே பொது இடம் என்பது அதனால் இதை மாநகராட்சி இடம் புகார் செய்யலாம் அல்லது காவல்துறையிடமும் புகார் செய்யலாம் புகார் எழுதுவது ஒரு நல்ல பத்திரிகையாளரின் உதவியுடன் எழுதவும் அப்பொழுதுதான் புகாரியின் தரம் சிறப்பாக இருக்கும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In