Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருப்பூரில் அரசுப் பள்ளி வளாகத்தில் பெண் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
திருப்பூரில் அரசுப் பள்ளி வளாகத்தில் பெண் கொலை
29
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வு அறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. பள்ளியின் பின்புறத்தில் தகரத்தில் கொட்டகை அமைத்து கட்டிடத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று வழக்கம்போல மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் துர்நாற்றம் வீசியது.

ஆசிரியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. ஆசிரியர்கள் அளித்த தகவலின்பேரில் நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் முகம் சிதைந்திருந்ததால், அடையாளம் காணமுடியவில்லை. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

.

Tags: அரசபகலதரபபரலபணபளளவளகததல
Previous Post

சென்னையில் மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

Next Post

EPS பசும்பொன் வருவதற்கு எதிர்ப்பு – சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
EPS பசும்பொன் வருவதற்கு எதிர்ப்பு – சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு..!

EPS பசும்பொன் வருவதற்கு எதிர்ப்பு - சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அந்த கட்டிடத்திற்கு நல்ல பெண்ணோ அல்லது குடும்பப் பெண்ணோ போய் இருக்க சந்தர்ப்பம் கிடையாது எனவே விலை மாதர்கள் எவரேனும் காணவில்லை என்று புகார் வந்து இருக்கும் பட்சத்தில் அதை அடிப்படையாக வைத்து போலீஸ் சரியானஆய்வு செய்தால் கொலையாளிகளை சுலபமாக கண்டுபிடித்து விடலாம் எப்படி இருப்பினும் கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In