Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிரடி காட்டிய நீதிமன்றம் – கஞ்சா கடத்திய வழக்கில்12 ஆண்டுகள் சிறை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அதிரடி காட்டிய நீதிமன்றம் – கஞ்சா கடத்திய வழக்கில்12 ஆண்டுகள் சிறை..!
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

சீக்ரெட்டை போட்டு உடைத்த ராகுல் | இந்தியா யாரிடமிருந்து அதிக விலைக்கு நிலகரி வாங்குகிறது தெரியுமா?

Next Post

மதுரை பிரணவ் ஜூவல்லர்ஸ் – பொதுமக்களிடம் பல கோடி மோசடி – குவியும் புகார்கள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை பிரணவ் ஜூவல்லர்ஸ் – பொதுமக்களிடம் பல கோடி மோசடி – குவியும் புகார்கள்.

மதுரை பிரணவ் ஜூவல்லர்ஸ் - பொதுமக்களிடம் பல கோடி மோசடி - குவியும் புகார்கள்.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த வழக்கை பொறுத்தவரை கைது செய்து ஒரு வருடம் பத்து மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இது வரவேற்க வேண்டிய விஷயமா வருத்தப்பட வேண்டிய விஷயமா என்பதை பார்க்க வேண்டும் புகார்தாரர் காவல்துறையினருக்கு எந்த அளவு நீதிமன்றம் சந்தர்ப்பங்கள் கொடுக்கின்றனவோ அதே அளவு சந்தர்ப்பத்தையும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு கொடுக்க வேண்டும் இதுதான் மனித உரிமை ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கும் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு தமிழ் தெரியாது அதே நேரம் காவல்துறையினருக்கும் நீதித்துறை நறுக்கும் ஒரியா மொழி தெரியாது இவர்களுக்கு இடையே ஒரு மொழி பெயர்ப்பாளர்கள் வைக்கப்பட வேண்டும் வைத்தார்களா என்றும் தெரியவில்லை இவர்களுக்கு சரியான வழக்கறிஞர் அமைந்தாரா என்றும் தெரியவில்லை. ஆக மொத்தத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு பேருக்கும் நீதி மறுக்கப்பட்டுள்ளது இதுதான் உண்மை இதற்கு மேல் புரிய வேண்டும் என்றால் விசாரணை என்ற பெயரில் வந்த தமிழ் சினிமாவை பார்க்க வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In