வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் அகில பாரத் இந்து மகா சபா மனு அளித்துள்ளது.
அகில பாரத் இந்து மகா சபா மாநில அமைப்பாளர் V. பிரபாகரன் காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ” பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ” என்று குறிப்பிட்டுள்ளார்.


