தமிழக அமைச்சர் உதயநிதியின் ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் கூறிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, சமத்துவத்தை போதிக்காத எந்த மதமும் மதம் அல்ல. எனக்கு சம உரிமை கொடுக்காத மனிதனை மனிதனாக மதிக்காத, நடத்தாத எந்த மதமும் நோயைப் போன்றது என்றார்.

