Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வைரலாகும் வீடியோ… திருவாதிரை நடனமாடி ஓணம் வாழ்த்து சொன்ன வானதி சீனிவாசன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வைரலாகும் வீடியோ... திருவாதிரை நடனமாடி ஓணம் வாழ்த்து சொன்ன வானதி சீனிவாசன்!
53
SHARES
86
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணி சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சகோதர சகோதரிகளுக்கும் எங்களுடைய திருவோணம் நல்வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் கூட ஓணம் திருநாளில் மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். வரவேற்கின்றோம். ஆனால் தீபாவளிக்கு முதல்வர் வாழ்த்து கூறினால் அனைவருக்குமான முதல்வராகவும் செயல்படுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

ஓணம் மாவலி சக்கரவர்த்தி உடைய கதை. தீபாவளிக்கும் ஒரு புராணக்கதை இருக்கிறது. ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. அனைவருக்கும் இந்த தீபாவளிக்காக வாழ்த்து தெரிவிப்பாரா என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

திமுக கோவை மேயர் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வானதி, மேயர் என்பது அதிகாரம் வாய்ந்த பொறுப்பு. மேயர் என்பவர் அரசியல் அதிகார முதன்மையான நபராக மாநகராட்சியில் இருப்பவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது இதுபோன்ற புகார் தெரிவிப்பதை மாநில அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பிரதிநிதிகளாக நிர்வாகிகள் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பொதுமக்களை மிரட்டுவதும், சட்டத்தை தங்களுக்கு சாதகமாக சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயம். கோவை மேயர் விஷயத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. யார் யாருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இருக்கின்றதோ அதை வைத்து தான் மத்திய அரசு ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த கட்சி… இந்த கட்சி எந்த பாகுபாடும் பிஜேபிக்கு இல்லை. அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இதனை எடுத்து வருகிறார்கள்’’ என்றார்.

.

Tags: ஓணமசனவசனசனனதரவதரநடனமடவடயவரலகமவழததவனத
Previous Post

சொத்து குவிப்பு வழக்கு | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

Next Post

தமிழகத்தில் 27,000 கோவில்களுக்கான அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி... தமிழக அரசு உத்தரவால் நிலம், குடியிருப்பு விலை உயர வாய்ப்பு!

தமிழகத்தில் 27,000 கோவில்களுக்கான அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In