நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தியது.. இதில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இதில் V.இளைய பெருமாள் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் A.வெற்றியழகன் சி பி ஐ எம் ஒன்றிய செயலாளர் வடக்கு SP.பன்னீர்செல்வம் D.கல்யாணசுந்தரம் S.தங்கராசு A.நடராஜன் R.கண்ணன் K.சூர்யா மோகன்மற்றும் மாதர் சங்கத் தலைவி மற்றும் கட்சி தொண்டர்கள் 50 திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்


விவசாயம் என்பது மிகவும் முக்கியமான தொழில் எனவே விவசாயிகளின் போராட்டத்தை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து பேசி அவர்களின் குறைகளை போக்க மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும்