கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த கன்டெய்னர் லாரியின் மேற்பகுதியில் இருந்த ரகசிய அறையில் 300 பாக்கெட் டுகளில் தலா 2 கிலோ வீதம் 600 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. .