Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவெக 6 மாத ஆட்சி: “முதல்வர் விழிப்புணர்வுடன் பணியாற்றுகிறார்; அடுத்த 6 மாதத்தில்..”- வைகைச் செல்வன் | Vaigai Selvan has spoken about the six-month governance of the TVK administration.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2026
in அரசியல் செய்திகள்
0
தவெக 6 மாத ஆட்சி: “முதல்வர் விழிப்புணர்வுடன் பணியாற்றுகிறார்; அடுத்த 6 மாதத்தில்..”- வைகைச் செல்வன் | Vaigai Selvan has spoken about the six-month governance of the TVK administration.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முதன்முதலில் பிரதமரானபோது, “நான் ஏழைகளுக்காக ஆட்சி நடத்தினேன்; ஆனால் பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து என்னை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டார்கள்” என்று ஒரு கருத்தைக் கூறினார். அதேபோலத்தான், இன்று திமுகவும் அதிமுகவும் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளன. ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆறு மாத இடைவெளியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும் என்பதால், அடுத்ததாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

கட்சியில் பலவீனமானவர்கள் யார் என்று பார்த்து அவர்களை விலைக்கு வாங்கலாம் என்று எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். விஜய் அவர்களை மட்டுமே நம்பித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள். எனவே, எது உண்மை, எது பொய் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, இது போன்ற சதிகளுக்கு யாரும் விலை போக மாட்டார்கள். முதல்வர் விஜய் நிர்வாகத்திற்குப் புதியவராக இருந்தாலும், கடந்த ஆறு மாத காலத்தில் நிர்வாக அனுபவங்களை நிறையக் கற்றுக்கொண்டுள்ளார்.



.

Previous Post

“என் செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்கிறார்” – ராகுல் காந்தி பகிர் குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In