Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழகத்தில் பணவீக்கம் உயர்வு: ‘உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்’- அன்புமணி | Inflation Rises in Tamil Nadu: Steps Must Be Taken to Control Food Prices says Anbumani

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2026
in அரசியல் செய்திகள்
0
‘ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா? அமைச்சர் யாருடைய குரலாக பேசுகிறார்’ – அன்புமணி| anbumani slams tvk minister rajiv for statement on noyyal river foaming
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா முழுவதுமே உணவுப் பொருள்கள், எரிபொருள்களின் விலை உயர்வு தான் பணவீக்கத்திற்கு வகை செய்துள்ளன என்றாலும் கூட, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதலே அதிகரித்துவரும் அரிசி விலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது தான் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் ஆகும்.

மக்களை பாதிக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும்படி கடந்த 4 மாதங்களாகவே வலியுறுத்தி வருகிறேன்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

ஆனால், அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டம் தோல்வியடைந்து விட்டது. அதேபோல், ரூ.30 விலையில் சன்ன ரக அரிசி வழங்குவதாகக் கூறி விட்டு, நியாயவிலைக் கடை அரிசியையே மெருகூட்டி வழங்கியதால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் பணவீக்கம் உச்சத்தை அடைய இதுவே காரணம்.

தமிழ்நாட்டில் ஒருபுறம் தனி நபர் வருமானம் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் நிலையில், இன்னொருபுறம் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தால், அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருள்களையும் மானிய விலையில் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அவற்றின் விலைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்பதை தெரிவித்துள்ளார்.



.

Previous Post

ஆரணி: தவெக மா.செ மீது பாலியல் புகார் – கட்சி அலுவலகத்தை பெண் நிர்வாகிகளே இழுத்து மூடியதால் பரபரப்பு | in arani women’s wing office-bearers level sexual harassment allegations against the tvk district secretary

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In