Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நேபாள ஹெலிகாப்டர் விபத்து: “தமிழர் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை..” இந்திய வெளியுறவுத்துறை தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 3, 2026
in அரசியல் செய்திகள்
0
நேபாள ஹெலிகாப்டர் விபத்து: “தமிழர் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை..” இந்திய வெளியுறவுத்துறை தகவல்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 03, 2026 6:03 PM IST

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த வசந்தகுமாரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேபாள ஹெலிகாப்டர் விபத்து
நேபாள ஹெலிகாப்டர் விபத்து

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் சொலுகும்பு மாவட்டத்தில் எவரெஸ்ட் முகாம் அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது மோதிக்கொண்டன. இந்த விபத்தில், Fishtail Air ஹெலிகாப்டரில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 47 வயதான வசந்தகுமார் உயிரிழந்தார். அவரது உடல் லுக்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. படுகாயமடைந்த 2 விமானிகள் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வசந்தகுமாரின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையிறங்கும்போது மோதிக்கொண்டது எப்படி என்பது குறித்து நேபாள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் மெட்ரோ புரட்சி.. 2014-க்கு பின் 1,400 கி.மீ-ஆக உயர்ந்த நெட்வொர்க் – பிரதமர் மோடி பெருமிதம்!

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்துள்ள பேட்டியில், “நேபாளத்தில் எவரெஸ்ட் முகாம் அருகே தரையிறங்கும்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துள்ளானது. இந்த கோர விபத்தில் சென்னையை சேர்ந்த வசந்தகுமார் (47) உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். எனவே வசந்தகுமாரின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய தூதரகம் இதை உறுதிசெய்து, தனது இரங்கலையும் தெரிவித்துள்ளது. அவரது உடலை விரைவில் தாயகம் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்வோம்.” என தெரிவித்தார்.



.

Previous Post

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ – உச்ச நீதிமன்றம்

Next Post

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In