Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 3, 2026
in அரசியல் செய்திகள்
0
காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். பின்னர் கோவை கிளம்பிய முதலமைச்சர் விஜய், செல்லும் வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். காவல் நிலையத்திற்குள் சென்ற விஜய், பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கலந்துரையாடினார்.

விஜய் ஆய்வு
விஜய் ஆய்வு

அப்போது காவல்துறையினருக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றது என்பது குறித்தும், எந்தெந்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள இரண்டு லாக்அப்களை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், பின்னர் அங்கிருந்த காவல்துறையினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்ததனர்.

’ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால்.!’ – அமைச்சர் விக்னேஷ்



.

Previous Post

நேபாள ஹெலிகாப்டர் விபத்து: “தமிழர் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை..” இந்திய வெளியுறவுத்துறை தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Petrol Price: அமெரிக்கா – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Petrol Price: அமெரிக்கா – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

Petrol Price: அமெரிக்கா - ஈரான் மோதல்...இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In