Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் 10 லட்சம் பேர் கூடுவார்கள்” – காங்கிரஸ் உ.பி. பொறுப்பாளர் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
“நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் 10 லட்சம் பேர் கூடுவார்கள்” – காங்கிரஸ் உ.பி. பொறுப்பாளர் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 29, 2026 3:13 PM IST

நவம்பர் 1ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் பேரணி நடைபெற இருக்கிறது.

News18
News18

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் வரும் நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் பேரணி நடைபெற இருக்கிறது. இந்தப் பேரணியில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என காங்கிரஸின் உத்தரப்பிரதேச பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேரணியில் பங்கேற்க, மக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும், சொந்தச் செலவிலும், மிகுந்த உற்சாகத்துடனும், வருகிறார்கள். எனக்குக் கிடைத்த தகவலின்படி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பிரிவு மூலமாக மட்டும் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பெருமளவில் வருகை தர இருக்கின்றனர்.

#WATCH | Delhi: Ahead of the INDIA bloc’s rally at Ramlila Maidan on November 1, UP AICC in-charge Rajendra Pal Gautam says, “More than 10 lakh people are expected to attend the rally, and they are coming out of their own motivation, at their own expense and with tremendous enthusiasm. According to the information I have, more than 50,000 people from Uttar Pradesh alone have been invited through the state Congress unit… People are coming in large numbers, including students, farmers, youth and women. Since there is also an INDIA bloc meeting, people from other alliance parties will join as well. I believe more than one lakh people will arrive from Uttar Pradesh alone… This will be a historic rally, conducted in a simple, peaceful and constitutional manner. The INDIA bloc will certainly win this fight to protect democracy and the Constitution…”


— ANI (@ANI) October 29, 2026

‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் நடைபெறவுள்ளதால், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்பார்கள். உத்தரப் பிரதேசத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியாக அமையும்.

மிகவும் எளிமையாகவும், அமைதியாகவும், அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையிலும் இது நடத்தப்படும். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான இந்த அறப்போரில் ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் நவம்பர் 1ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் பேரணி நடைபெற இருக்கிறது. இந்தப் பேரணிக்கு ஏற்கனவே காரப்பான் பூச்சி ஜனதா கட்சி தங்களது ஆதரவைத் தெரிவித்து பேரணியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.



.

Previous Post

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' – ஆவேசமான மேயர் பிரியா

Next Post

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!’ – கே.என்.நேரு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!’ – கே.என்.நேரு

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' - கே.என்.நேரு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In