Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவின் தொழில் உற்பத்தி 6.7% வளர்ச்சி… மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவின் தொழில் உற்பத்தி 6.7% வளர்ச்சி… மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 28, 2026 7:48 PM IST

இந்தியாவின் தொழில் உற்பத்தி குறியீடு செப்டம்பரில் 6.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளின் வலுவான வளர்ச்சியே இதற்குக் காரணம்.

News18
News18

இந்தியாவின் தொழில் உற்பத்தி குறியீடு 6.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தொழில் உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் மாதந்தோறும் 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. ஒருவேளை, 28-ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் வெளியிடப்படும் .

இதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீடுகளில், முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு உற்பத்தித் துறையில் ஏற்பட்ட 7.6% வளர்ச்சியும், மின்சாரம்,எரிவாயு விநியோகத் துறையில் ஏற்பட்ட 11.2% வலுவான வளர்ச்சியும் முக்கியக் காரணங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,” பல்வேறு முகமைகளிடமிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு இந்தக் குறியீடு தொகுக்கப்படுகிறது. அந்த முகமைகள் உற்பத்தி ஆலைகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெறுகின்றன. தொழில் உற்பத்திக்கு குறியீடுகளின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் பிற்கால வெளியீடுகளில் திருத்தியமைக்கப்படலாம்.

செப்டம்பர் 2026 மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட் 2026 மாதத்தில் இது 8.0 சதவீதமாக (விரைவு மதிப்பீடு) இருந்தது. ஆகஸ்ட் 2026 மாதத்தைப் பொறுத்தவரை, சுரங்கம், கல் குவாரி, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு விநியோகம், நீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-) 6.2 சதவீதம், 7.6 சதவீதம், 11.2 சதவீதம் மற்றும் 5.8 சதவீதம்” என்று தெரிவித்துள்ளது.



.

Previous Post

‘ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.!’- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி| cpi veerapandiyan on joining with dmk and tvk government

Next Post

“மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன்

``மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" - டிடிவி தினகரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In